ரஃபேல் நடாலுக்கு கொரோனா உறுதி.. ஸ்பெயின் முன்னாள் மன்னருக்கும் பரவியதா?. டென்னிஸ் உலகில் பரபரப்பு!
Tuesday, December 21, 2021, 19:51 [IST]
ஸ்பெயின்: டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அது எங்கிருந்து பரவியது என்பது தான் தற்போது பரபரப்பாக பேசப்...