காய்கறி வாங்க காரில் போன முன்னாள் கிரிக்கெட் வீரர்.. பறிமுதல் செய்த சென்னை காவல்துறை!
Thursday, June 25, 2020, 18:01 [IST]
சென்னை : சென்னையில் முழு லாக்டவுன் அமலில் உள்ளது. மக்கள் காரணம் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், காய்கறி வாங்க காரி...