மேத்யூஸ் முதுகில் குத்திய வங்கதேசம்.. பதிலடி கொடுத்த அசலங்கா.. சவாலான இலக்கை நிர்ணயித்த இலங்கை!
Monday, November 6, 2023, 18:07 [IST]
டெல்லி: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற 280 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 38வது லீக் போட்டியி...