மலேசிய ஓபன் பாட்மிண்டன்.. 2வது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்.. சாய்னா அவுட்!
Friday, June 29, 2018, 11:11 [IST]
கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில், பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த், நம்பிக்கை அளிக்கும் வகையில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியு...