டென்னிஸ் டூ கிரிக்கெட்.. ஆர்சிபி அணியில் சானியா மிர்சா.. ஆச்சரியம் கொடுத்த பெங்களூரு அணி!
Wednesday, February 15, 2023, 21:05 [IST]
பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியின் மென்ட்டராக நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களி...