ஒரே முயற்சிதான்.. ஈட்டி எறிதலில் டாப்பில் வந்து அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா.. பைனலுக்கு தகுதி!
Wednesday, August 4, 2021, 11:43 [IST]
டோக்கியோ: ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் மிக சிறப்பாக ஆடி இந்தியாவின் நீரஜ் சோப்ரா பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக...