விராட் கோலி பேட்டிங்கில் தப்பு இருக்கு.. அவர் அவராகவே இல்லை.. கோலியின் சிறுவயது பயிற்சியாளர் கவலை
Wednesday, March 16, 2022, 14:55 [IST]
டெல்லி: விராட் கோலியின் பேட்டிங்கில் சில தவறுகளை செய்வதாக அவரது இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார். விராட் கோலி, சர்வதேச கிர...