8 மாதங்கள் விளையாடியும் ஊதியம் இல்லை.. பூதாகரமான மகளிர் அணி பிரச்னை.. முற்றுப்புள்ளி வைத்தது பிசிசிஐ
Wednesday, May 26, 2021, 18:02 [IST]
மும்பை: இந்திய ஆடவர் அணிக்கு சரியாக ஊதியம் கொடுக்கும் பிசிசிஐ, மகளிர் அணியினருக்கு மட்டும் சரியாக ஊதியத் தொகையை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பூத...