‘ஓட்டல் ரூமில் 20 நிமிடங்கள்’ ஒலிம்பிக்கிற்காக மேட்ச் பிக்ஸிங்.. கோச் மீது மணி பத்ரா பரபரப்பு புகார்
Saturday, September 4, 2021, 12:44 [IST]
சென்னை: ஒலிம்பிக்கின் போது பயிற்சியாளரை புறக்கணித்த விவகாரத்தில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து...