2வது 6வது இடங்களில் உள்ள அணிகள்... வெற்றிக்கான தீவிரத்தில் மோஹுன் பகன் & ஜாம்ஷெட்பூர்!
Sunday, February 14, 2021, 22:10 [IST]
படோர்டா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 94வது போட்டி இன்றைய தினம் கோவாவின் படோர்டா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்ச...