ஜஸ்ட் 16 வயது.. திடீர் வாய்ப்பு.. ஆச்சரியப்படுத்திய சிறுவன் - 20 வருட சாதனை "க்ளோஸ்"
Saturday, June 5, 2021, 20:04 [IST]
இங்கிலாந்து: கவுண்டி கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார் 16 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர். அப்புறம் என்னப்பா, ஜோ ரூட் டீமுக்கு இப்பவே புக் ...