கடைசி நிமிடத்தில் கோலடித்து திரில் வெற்றி.... 2-1 என எகிப்தை சாய்த்தது சவுதி அரேபியா!
Tuesday, June 26, 2018, 09:17 [IST]
வோல்கோகிராட்: 21து ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த ஆட்டத்தில் கடைசி விநாடியில் கிடைத்த கோலால் 2-1 என எகிப்தை அபாரமாக வென்றது சவுதி அரேபியா. சலாவின் ...