தினேஷ் கார்த்திக்குக்கு எதிராக அரசியலா? அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறாங்க?
Wednesday, March 13, 2019, 15:33 [IST]
டெல்லி : இந்திய அணிக்குள் தினேஷ் கார்த்திக்குக்கு எதிராக அரசியல் நடக்கிறது. அவரை அணியில் இருந்து நீக்கியது பெரிய தவறு என சமீப நாட்களாக இணையத்தில் ர...