கடைசி பந்தில் ஆர்சிபி வெற்றிக்கு 2 ரன்கள் தேவை.. டெல்லி கொடுத்த ஷாக்.. கண்ணீருடன் நின்ற ரிச்சா கோஷ்!
Monday, March 11, 2024, 07:00 [IST]
டெல்லி : மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கடைசி பந்தில் வென்று ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ...