18 வயசு தான்.. பீலே-வுக்கு பின் ஸ்பெயின் அணி வீரர் படைத்த சாதனை.. குவியும் ரசிகர்களின் வாழ்த்து!
Thursday, November 24, 2022, 19:57 [IST]
தோஹா: பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு பின் உலகக்கோப்பைத் தொடரில் மிக இளம் வயதில் கோல் அடித்தவர் என்ற சாதனையை ஸ்பெயின் அணியின் காவி படைத்துள்ளார். ஃப...