யாரை எப்படி, எங்கே பயன்படுத்தனும்னு தெரியும்.. தோனியை புகழ்ந்து தள்ளிய ஆர்சிபி முன்னாள் வீரர்!
Wednesday, January 10, 2024, 13:39 [IST]
மும்பை: இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனிக்கு எந்த வீரரை எந்த இடத்தில் எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என நன்றாக தெரியும் என்று முன்னாள் வீரர் ப...