ஓய்வுக்கு பிறகும் அசத்தல்.. ரஞ்சி கோப்பையில் கர்நாடகாவுக்கு எதிராக ஷேவாக் அதிரடி சதம்
Thursday, October 22, 2015, 14:14 [IST]
மைசூர்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வீரேந்திர ஷேவாக், கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை போட்டியில் அதிரடியாக சதம் கடந்து அச...