‘இப்படி பண்ணா எப்படி டீம்ல எடுப்பாங்க’.. ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்காததற்கு இதுதான் காரணம்..
Thursday, February 17, 2022, 19:11 [IST]
ஐபிஎல் மெகா ஏலத்தில் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா விலைப் போகவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அவரை ஏலம் கேட்கவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங...