கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் ஒரு அங்கம் தான்.. ஆனால் குடும்பத்தை பேசினால் நடப்பதே வேறு.. ஜெய்ஸ்வால்!
Saturday, July 1, 2023, 08:45 [IST]
மும்பை: ஸ்லெட்ஜிங் செய்யும் போது தனது குடும்பத்தை பற்றி யார் தவறாக பேசினாலும் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வ...