Exclusive : பணத்திற்காக கிரிக்கெட் ஆடக் கூடாது.. இளம் வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் அட்வைஸ்!
Wednesday, May 27, 2020, 22:16 [IST]
சென்னை : தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தன் கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை மைகேல் தம...