மொத்தமா போச்சு.. எல்லா ரகசியமும் அம்பலம்.. பாகிஸ்தான் கேப்டன் செய்த செயல்.. விளாசிய வாசிம் அக்ரம்
Monday, March 11, 2024, 17:09 [IST]
கராச்சி : பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் ஷஹீன் ஷா அப்ரிடி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் கலந்தர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். க...