“அவர ஏன் டீமில் சேர்க்கவில்லை.. ”.. டிராவிட்டை வெளுத்து வாங்கிய பாக், சீனியர்.. இதுவும் சரி தானே!
Wednesday, July 6, 2022, 15:10 [IST]
பெர்மிங்கம்: இந்திய அணியின் தோல்விக்கு ராகுல் டிராவிட்டின் தவறான ப்ளேயிங் 11 தேர்வு தான் காரணம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றம்சாட்டியுள்ளார்...