என்னங்க இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாம மேட்ச் நடத்துறீங்க? பொங்கி எழும் கிரிக்கெட் ரசிகர்கள்!
Monday, July 15, 2019, 14:58 [IST]
லண்டன் : அதிக பவுண்டரி அடித்தது யார் என்ற கணக்கை வைத்து உலகக்கோப்பை தொடரின் சாம்பியனாக ஆகியுள்ளது இங்கிலாந்து. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் வன்மையாக ...