என்னோட இன்ஸ்டாகிராம் வருமானம் இத்தனை கோடியா? யாருடா சொன்னது? விராட் கோலி பளிச் விளக்கம்!
Saturday, August 12, 2023, 13:22 [IST]
மும்பை: இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூலமாக ஈட்டி வரும் வருமானம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளக்கம் கொடுத்துள்ளார...