ஆசிய போட்டிகள்.. 39 வயதிலும் மிரட்டும் சுனில் சேத்ரி.. வாழ்வா சாவா போட்டியில் அசத்தல் கோல்!
Thursday, September 21, 2023, 22:29 [IST]
ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. சீனாவின் ஹாங்சோ நக...