ஐபிஎல் பிளே ஆப்பில் அதிரடி மாற்றம்? முதல் 5 இடங்கள் பிடிக்கும் அணிக்கு வாய்ப்பு? பிசிசிஐ அவசர ஆலோசனை
Tuesday, April 26, 2022, 16:38 [IST]
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் இம்முறை 10 அணிகள் பங்கேற்கிறது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு 4 அணிகள் தான் செல்ல முடியும் என்பதால் அணிகளுக்கு இடையே கடும் போட...