சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்ணை காரை ஏற்றி கொன்ற ரஹானே தந்தை அதிரடி கைது
Saturday, December 16, 2017, 12:48 [IST]
மும்பை: காரை ஏற்றி பெண்ணை கொன்ற வழக்கில் கிரிக்கெட் வீரர் அஜிங்ய ரஹானே தந்தை மதுகர் பாபுராவ் கைது செய்யப்பட்டார். இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்...