அனுஷ்காவை சந்திச்சு இருக்காவிட்டால், எனக்குள்ள இந்த நல்ல மாற்றம் இருந்திருக்காது
Tuesday, July 28, 2020, 17:18 [IST]
மும்பை : தன்னை ஒரு சிறப்பான மனிதனாக மாற்றியதற்கான முழு புகழும் தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவையே சேரும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...