ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்!
Thursday, November 14, 2019, 20:33 [IST]
இந்தூர் : சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின், அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் சாதனைகளை முறியடித்து இருக்கிறார். டெஸ்ட் அரங்கில் சொந்த மண்ணில் 250 விக்க...