சான்சே இல்ல.. 35 வயதில் பாய்ந்து கேட்ச் பிடித்த ரெய்னா.. வியந்து போன ரசிகர்கள்.. வீடியோ இதோ
Thursday, September 29, 2022, 17:56 [IST]
ராய்ப்பூர் : Road safety world series கிரிக்கெட் தொடரில் சுரேஷ் ரெய்னா பிடித்த கேட்ச் டிரெண்டாகி வருகிறது. உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று நாம் யோசித்தால்...