கிரிக்கெட் சினிமான்னா.. அதில் கவாஸ்கர்தான் "ஷோலே".. ஷேவாக் வைத்த "ஷொட்டு"
Sunday, July 10, 2016, 16:04 [IST]
டெல்லி: கவாஸ்கர் ஒரு மாபெரும் சாதனையாளர். கிரிக்கெட்டை சினிமாவாக கருதினால் அதில் கவாஸ்கர்தான் ஷோலே என்று கூறலாம். அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் மிக...