பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- 14வது முறையாக நடால் சாம்பியன்.. உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்
Sunday, June 5, 2022, 22:57 [IST]
பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை 14வது முறையாக ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் வென்றார். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக 22 கிராண்ட் ஸ்...