ஒரே ஓவரில் 24 ரன்கள்.. ஆட்டத்தை மாற்றிய கில்லர் மில்லர்.. பாவம்யா காவ்யா மாறன்.. குஜராத் சம்பவம்!
Sunday, March 31, 2024, 19:03 [IST]
அகமதாபாத் : ஐதராபாத் அனிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 12வது லீக...