ஆசிய விளையாட்டு: மகளிர் ஸ்குவாஷ் அணி வெள்ளி வென்றது.. இறுதியில் ஹாங்காங்கிடம் தோல்வி
Saturday, September 1, 2018, 16:14 [IST]
ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் இறுதியில் மகளிர் அணி ஹாங்காங் அணியிடம் தோல்வி அடைந்தது. நேற்று மலேசியா அணியை அரையிறுதியில் வீழ்...