73 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள்.. கோடு போட்ட ஷகிப் அல் ஹசன்.. ரோடு போட்ட வங்கதேச பவுலர்கள்!
Saturday, October 7, 2023, 18:38 [IST]
தரம்சாலா: வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 73 ரன்கள் இடைவெளியில் 9 விக்கெட்டுகளையும் இழந்தது ரசிகர்களிடையே ...