கிரிக்கெட்டர் இல்லையென்றால் ஹீரோ தான்.. அந்த நிமிடத்தை மறக்கவே முடியாது.. சிவம் துபே நெகிழ்ச்சி!
Thursday, February 29, 2024, 18:30 [IST]
சென்னை : கிரிக்கெட் வீரராக வர முடியவில்லை என்றால் சினிமாவில் நடிகனாகி இருப்பேன் என்று சிஎஸ்கே வீரர் சிவம் துபே தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசன...