ரோஜர் பெடரர் நம்பர் 1 பேட்ஸ்மேன் - ஐசிசி அறிவிப்பு... ட்விட்டரில் ரணகளம் செய்யும் #wimbledon #ICC
Tuesday, July 10, 2018, 20:17 [IST]
விம்பிள்டன்: விறுவிறுப்பாக நடந்து வரும் விம்பிள்டன் தொடரில், டென்னிஸ் உலகின் சாதனை வீரரான ரோஜர் பெடரர் நான்காவது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக...