3வது முறை சாம்பியன்.. "கெத்து" சேப்பாக் அணிக்கு.. கோப்பை வழங்கிய சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி
Monday, August 16, 2021, 11:16 [IST]
சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிப் பெற்ற நிலையில், சேப்பாக்கம் தொகுதி எம...