"மைதானத்துல மேஜிக் காட்டுறாங்க.. இதுதான் பிரேசில் ஸ்பெஷலா" செர்பியாவை எளிதாக வீழ்த்திய பிரேசில்!
Friday, November 25, 2022, 06:56 [IST]
தோஹா: செர்பியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ஃபிஃபா உலகக்கோப்...