IND vs PAK: இவ்வளவு பெரிய மைதானமா.. விராட் கோலியால கூட சிக்ஸ் அடிக்க முடியாது போலயே.. பிட்ச் எப்படி?
Saturday, September 2, 2023, 10:17 [IST]
பாலக்கலே: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள பாலக்கலே மைதானத்தின் சைட் பவுண்டரி 75 மீட்டர் தூரமும், ஸ்ட்ரைட் பவுண்டரி 80 மீட்டர் தூரமும் அமைக்கப்பட்...