WPL 2024 : ஆர்சிபி கோட்டையை அதிர வைத்த ஷாரூக் கான்.. 6 ஸ்டார்களுடன் பிரம்மாண்டமாக நடந்த தொடக்க விழா!
Friday, February 23, 2024, 20:13 [IST]
பெங்களூர் : WPL தொடருக்கான தொடக்க விழாவில் பாலிவுட் உச்ச நட்சத்திரமான ஷாரூக் கான் கலந்து கொண்ட நடனமாடியதோடு, 5 அணிகளின் கேப்டன்களையும் அறிமுகம் செய்த...