இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது.. மும்பையின் ஆதிக்கம் தொடரும்.. கேப்டன் ரஹானே கருத்து
Thursday, March 14, 2024, 23:45 [IST]
மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி சாம்பியன் பட்டத்தை 42 வது முறையாக மும்பை அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதில் கேப்டனாக களம் இறங்கிய ரக...