அஸ்வின் கண்ல படாம இருங்க.. இஷ் சோதியை மன்கட் செய்த வங்கதேச வீரர்.. லிட்டன் தாஸ் செயலால் நெகிழ்ச்சி!
Saturday, September 23, 2023, 23:14 [IST]
டாக்கா: நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் இஷ் சோதியை வங்கதேச அணியின் ஹசன் மஹ்முத் மன்கட் செய்து விக்கெட் வீழ்த்தினார். ஆனால் இஷ் சோதி வெளியேறிய போத...