இவரெல்லாம் மனுஷனே இல்லை.. மெஸ்ஸியால் கூட தொட முடியாத கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மெகா சாதனைகள்
Monday, February 5, 2024, 10:35 [IST]
மும்பை : கால்பந்து ஜாம்பவான் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று தன் 39வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இத்தனை ஆண்டுகளில் அவர் கால்பந்தில் செய்த சாதனை...