டெல்லி மற்றும் ஹைதராபாத் இதுவரை 24 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 24 போட்டிகளில் , டெல்லி 11 முறை வென்றுள்ளது. ஹைதராபாத் 13 முறை வெற்றி பெற்றுள்ளது.