ஐபிஎல் இரு அணிகள் இடையே - சாதனைகள்
உலகின் மிகப்பெரிய உள்ளூர் கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரீமியர் லீக். செப்டம்பர் 19 அன்று 13வது சீசன் துவங்க உள்ளது. கடந்த 12 சீசன்களாக எட்டு அணிகளும் கடுமையாக மோதி உள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் அணிகளின் மோதல் விவரங்கள்.