மும்பை மற்றும் குஜராத் இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 5 போட்டிகளில் , மும்பை 2 முறை வென்றுள்ளது. குஜராத் 3 முறை வெற்றி பெற்றுள்ளது.