For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவராகும் 'சாதனை நாயகன்' கவாஸ்கர்

By Mathi

டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இடைக்கால தலைவராக முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கரை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை கிரிக்கெட் வாரியம் ஏற்றால் நாளை இது தொடர்பான இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

கிரிக்கெட் உலகில் கவாஸ்கரின் சில சாதனைகள்...

கிரிக்கெட் உலகில் கவாஸ்கரின் சில சாதனைகள்...

கிரிக்கெட் உலக வரலாற்றில் முதல் முறையாக 34 டெஸ்ட் சதமடித்தவர் சுனில் கவாஸ்கர். இந்த சாதனையை பின்னர் டெண்டுல்கர் முறியடித்தார்.

10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்..

10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்..

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதல் முறையாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர் கவாஸ்கர்.

இந்திராவால் கவுரவம்

இந்திராவால் கவுரவம்

1983ஆம் ஆண்டு பிராட்மேனின் 29வது டெஸ்ட் சதத்தை சமன் செய்த போது பிரதமர் இந்திரா காந்தியால் கவுரவிக்கப்பட்டவர் கவாஸ்கர்.

100 கேட்ச்

100 கேட்ச்

இந்திய வீரர்களிலேயே 100 கேட்ச் பிடித்தவர்களில் முதல் இடம் கவாஸ்கருக்குத்தான்..

தொடர்ந்து 4 சதம்

தொடர்ந்து 4 சதம்

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்களை அடித்த பெருமைக்குரியவர் கவாஸ்கர்.

மும்பை ஷெரீப்

மும்பை ஷெரீப்

1994ஆம் ஆண்டு மும்பையின் ஷெரீப்பாக கவாஸ்கர் நியமிக்கப்பட்டார். கவாஸ்கர் தன் சுய சரியாதை உட்பட 4 புத்தகங்களை எழுதியுள்ளார்.

Story first published: Thursday, March 27, 2014, 16:34 [IST]
Other articles published on Mar 27, 2014
English summary
One of the greatest players of the cricketing world, Sunil Gavaskar is touted to be the next interim BCCI President and replace current BCCI President N. Srinivasan over the alleged match-fixing during IPL.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X