பாதியில் வெளியேறிய பும்ரா.. ரெடியாக இருந்த கோலி.. அவசர அவசரமாக அணிக்குள் வரும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்
Saturday, February 27, 2021, 18:03 [IST]
அகமதாபாத்: இந்திய அணியில் இருந்து பும்ரா வெளியேறி உள்ள நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் புதிய பவுலர் இணைய இருக்கிறார். இந்தியா இங்கிலாந்து இடையிலா...