ஏங்க அவர டீம்ல சேர்க்கல.. குல்தீப் ரொம்ப ஏமாற்றமா பீல் பண்ணியிருப்பாரு... அகர்கர் அதிருப்தி!
Friday, January 15, 2021, 13:41 [IST]
டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கி நடைபெற்று வருகிறது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர...